BOOK LAUNCH FUNCTION 2018

Loading Events

« All Events

  • This event has passed.

BOOK LAUNCH FUNCTION 2018

August 19, 2018 @ 6:00 pm - 8:00 pm

BOOK LAUNCH FUNCTION


M/S. Jaico Publishing House jointly organised with Author E.P.Thirumalai the Book Launch Function in Tamil, இக்கரையா? அக்கரையா? (Ikkaraiya? Akkaraiya?) at Vani Mahal Obul Reddy Hall, T.Nagar, Chennai on 19th August 2018, the Sunday at 6.00 Pm and Large galaxy of Friends and Readers participated in the book launch, which resulted in great success.

     The Chief Guest Dr. Padmasri. Nalli Kuppusami Chetti Presided over the book launch function and delivered an inspiring Inaugural Address.

     Guest of Honour of book launch function Sri.V.V.Sundaram of Cleveland Thyagaraja Festival released the book, இக்கரையா? அக்கரையா? in Tamil and handed over the first copy of the book to our Chief Guest Dr. Nalli Kuppusami Chetti.

     While delivering the Key note Address as Guest of honour, Sri.V.V.Sundaram paid rich tributes to the author and the book.

     Sri. A.R.Sivaraman, Manager, M/S. Jaico Publishing House, Chennai was honoured on stage by the Chief Guest, Guest of Honour and by the Author E.P.Thirumalai.

http://epthirumalai.com/3045-2/

“https://www.youtube.com/embed/4Tp58JJd1xc” 

ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனமும், ஆசிரியர் ஈ.பி.திருமலை அவர்களும் இணைந்து நடத்திய, இக்கரையா? அக்கரையா? என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னையில், தியாகராஜ நகர், வாணி மஹால், ஓபுல் ரெட்டி ஹாலில் சென்ற 19-08-2018, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணியளவில் பெருந்திரளான வாசகர்கள் மத்தியில் சீரும் சிறப்புமாக நடைப்பெற்றது.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பத்மஸ்ரீ டாக்டர். நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் தலைமையேற்று முதன்மை விருந்தினராக சிறப்புரை ஆற்றினார்.  

புத்தக வெளியீட்டு விழாவின் கௌரவ விருந்தினராக திரு.வி.வி.சுந்தரம் (Cleveland Thyagaraja Festival) அவர்கள் கலந்துக்கொண்டு, இக்கரையா? அக்கரையா? புத்தகத்தை வெளியிட்டு சிறப்பித்தார். முதல் பிரதியை முதன்மை விருந்தினர், பத்மஸ்ரீ டாக்டர். நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
திரு.வி.வி.சுந்தரம் அவர்கள் கௌரவ உரை ஆற்றினார்.

ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் சென்னை கிளை மேலாளர் திரு ஏ.ஆர்.சிவராமன் அவர்களை சிறப்பு விருந்தினர்கள் மேடையில் கௌரவித்தார்கள்.

இக்கரையா? அக்கரையா?

Ikkaraiya? Akkaraiya?

PUBLISHER – JAICO PUBLISHING HOUSE

AUTHOR’S NAME – E.P.THIRUMALAI

PRICE OF THE BOOK – Rs.199/-

The books can be had from Jaico Publishing House, Chennai, Odessey, Higgin Bothams and other leading Book Shops in Chennai and other parts of Tamilnadu.

ABOUT THE TAMIL BOOK

 

 

There are lot of intellectual books to show the path of success. But there are only very few books which can emotionally touch the hearts and give soul massage to people with firm conviction and clarity about success. In this context, this book written in Tamil, இக்கரையா? அக்கரையா?  (Ikkaraiya? Akkaraiya?) will be daring to be different which can propel people from any situation, from any circumstances in life today to the best place of their choice and this book will be a beacon for that journey. This Book is a self-Help category. The Author strongly emphasizes one point:

‘The decisions you take

Will decide the life you make!’

இக்கரையா? அக்கரையா?
வெளியிடுபவர் – ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
ஆசிரியர் – ஈ.பி.திருமலை
விலை – ரூ.199/-

புத்தகம் கிடைக்கும் இடங்கள்: Jaico Publishing House, Chennai, Odessey, Higgin Bothams மற்றும் சென்னையிலும், தமிழகம் முழுவதிலும் உள்ள முன்னனி புத்தக கடைகள்.

புத்தகத்தைப்பற்றி….

வெற்றிக்கு வழிக்காட்ட அறிவுப்பூர்வமான புத்தகங்கள் பல உண்டு. ஆனால் உணர்வுபூர்வமாக, மயிலிறகு கொண்டு, இதயத்தை வருடுவதுபோல், இதமாக, சற்றே உறுதியாக எடுத்துரைக்கின்ற புத்தகங்கள் மிகக்குறைவு. அவ்வகையில் இக்கரையா? அக்கரையா? என்ற இந்த புத்தகம், இன்று யார் எந்த நிலையில் இருந்தாலும், இக்கரையில் இருக்கும் இன்றைய வாழ்க்கையிலிருந்து, பிடித்தமான அக்கரை நோக்கிய சிறந்த வாழ்க்கைக்கு பயணிக்க வழிக்காட்டும் கலங்கரை விளக்கம்! இது ஒரு சுயமுன்னேற்ற வகை புத்தகம். ஆசிரியர் ஆழமாகவும், சற்றே அழுத்தமாகவும் எடுத்துரைக்கின்ற ஒரு முக்கியமான கருத்து:

‘நீ உருவாக்கும் முடிவுகளே
உன்னை உருவாக்கும்!’

Press Release

 

M/S. Jaico Publishing House jointly organised with Author E.P.Thirumalai the Book Launch Function in Tamil  இக்கரையா? அக்கரையா?  (Ikkaraiya? Akkaraiya?) at Vani Mahal Obul Reddy Hall, T.Nagar, Chennai on 19th August 2018, the Sunday at 6.00 Pm and Large galaxy of Friends and Readers participated in the book launch, which resulted in great success.

The Chief Guest Dr. Padmasri. Nalli Kuppusami Chetti Presided over the book launch function and delivered an inspiring Inaugural Address:

‘Dr. Nalli said, this book stresses the importance of self belief before achieving anything in life. After M.S.Udhayamurthy era only self help books started coming to the market. After his lifetime, there was a long gap and today I am happy, The Author E.P.Thirumalai has come out with such inspiring self help book, of course mingled with his own experience gathered over years as a financial expert. Hence this book will definitely carry all such experiences and expertise with evidence.

I have been contemplating for sometime, why people are meeting with failures? How decisions are taken at the time of such failures? This book has been written as if to answer all my questions. I am hopeful and confident that all the readers shall carry this book as textbook in their hands’.

Guest of Honour of book launch function Sri.V.V.Sundaram of Cleveland Thyagaraja Festival released the book இக்கரையா? அக்கரையா?   book in Tamil and handed over the first copy of the book to our Chief Guest Dr. Nalli Kuppusami Chetti.

While delivering the Key note Address as Guest of honour, Sri.V.V.Sundaram paid rich tributes to the author and the book.

‘Inspite of his multi various activities and professional commitment, the Author has been able to devote a considerable amount of time for the completion of this book. That shows the Author’s conviction, focus and mental tenacity. There are few books written with great meaning but the style is not simple. In the case of Author E.P.Thirumalai, the style of the book is simple, but the thoughts containing in the book is making the readers to think a lot.

 We do not know when the turn of events will happen in our life. If somebody possesses, untiring efforts, undiminished enthusiasm mingled with tenacity to persist till the end, he is bound to achieve what he wants to achieve. That is the soul essence of this book, இக்கரையா? அக்கரையா?  (Ikkaraiya? Akkaraiya?)’.

Sri. A.R.Sivaraman, Manager, M/S. Jaico Publishing House, Chennai was honoured on stage by the Chief Guest, Guest of Honour and by the Author E.P.Thirumalai.

 

http://epthirumalai.com/press-reviews-on-book-launch-function/

ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனமும், ஆசிரியர் .பி.திருமலை அவர்களும் இணைந்து நடத்திய, இக்கரையா? அக்கரையா? என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னையில், தியாகராஜ நகர், வாணி மஹால், ஓபுல் ரெட்டி ஹாலில் சென்ற 19-08-2018, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணியளவில் பெருந்திரளான வாசகர்கள் மத்தியில் சீரும் சிறப்புமாக நடைப்பெற்றது.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பத்மஸ்ரீ டாக்டர். நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் தலைமையேற்று முதன்மை விருந்தினராக சிறப்புரை ஆற்றினார். அவர் சிறப்புரை ஆற்றும்பொழுது பகிர்ந்துக்கொண்ட கருத்துக்கள்:

இந்த புத்தகம் உன்னால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. தன்னம்பிக்கை சார்ந்த கட்டுரைகள் எல்லாம் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் காலத்திற்கு பிறகே வெளிவர ஆரம்பித்தது. அவர் காலத்திற்கு பிறகு, இன்று ஆசிரியர் .பி.திருமலை அவர்களால் மீண்டும் தன்னம்பிக்கை சார்ந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது. தொழில்துறையில் ஆசிரியர் திருமலை அவர்கள் எத்தனையோ பேரை சந்தித்திருப்பார். அதனால் இப்புத்தகத்தில் அவர் எழுதியுள்ள அனுபவங்கள் எல்லாமும் நிச்சயமாக ஆதாரத்தோடு அமைந்திருக்கும். ஏன் ஒருவர் தோல்வி அடைந்தார்? அந்த சமயத்தில் அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை நான் யோசித்ததுண்டு. என் யோசனைக்கு பதில் சொல்வதுபோல இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. இந்த புத்தகத்தை எல்லோரும் கையில் பாடப்புத்தகம்போல் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்‘.

புத்தக வெளியீட்டு விழாவின் கௌரவ விருந்தினராக திரு.வி.வி.சுந்தரம் (Cleveland Thyagaraja Festival) அவர்கள் கலந்துக்கொண்டு, இக்கரையா? அக்கரையா? புத்தகத்தை வெளியிட்டு சிறப்பித்தார். முதல் பிரதியை முதன்மை விருந்தினர், பத்மஸ்ரீ டாக்டர். நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

திரு.வி.வி.சுந்தரம் அவர்கள் கௌரவ உரை ஆற்றும்பொழுது பகிர்ந்துக்கொண்ட கருத்துக்கள்:

தொழில்துறையில் பலவிதமான நிர்பந்தங்கள் இருக்கிறது, அவகாசம் கிடையாது. இதுபோன்ற நிலையிலும் ஆசிரியர் .பி.திருமலை அவர்கள் இந்த புத்தகத்தை எழுதி இன்று வெளியிட்டிருக்கிறார் என்றால், அவருக்கு எப்பேற்பட்ட conviction, focus, எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற மனத்திண்ணம் மற்றும் தன்னம்பிக்கை இருக்கவேண்டும்? சில புத்தகங்கள் கருத்துக்கள் நன்றாக இருந்தாலும் நடை எளிதாக இருக்காது. ஆனால் ஆசிரியர் .பி.திருமலை அவர்கள் எழுதிய இந்த புத்தகம் எளிய நடையில் அமைந்திருக்கிறது, அதில் உள்ள கருத்துக்கள் படிப்பவரை சிந்திக்கவைக்கிறது. வாழ்க்கையில் எப்பொழுது திருப்பம் வரும் என்று தெரியாது. ஒருவரிடம் அயராத உழைப்பும், தன்னம்பிக்கையும், தன்னால் சாதிக்க முடியும் என்ற மனத்திண்மையும் இருந்தால் நிச்சயம் அவரால் வெற்றிப்பெற முடியும் என்பதே இந்த புத்தகத்தின் சாராம்சம்‘.

ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் சென்னை கிளை மேலாளர் திரு .ஆர்.சிவராமன் அவர்களை சிறப்பு விருந்தினர்கள் மேடையில் கௌரவித்தார்கள்.

Details

Date:
August 19, 2018
Time:
6:00 pm - 8:00 pm
Event Tags:
, ,

Venue

Vani Mahal
103, G.N.Road, T.Nagar
Chennai, Tamilnadu 600017 India

Organizers

Jaico Publishing House, Chennai
Author E.P.Thirumalai

இந்நூல் சுயமுன்னேற்ற நூல்களின் வரிசையில் பயனுள்ள, போற்றத்தக்க ஒரு புதுவரவு. பற்றாக்குறையோடு கூடிய அன்றாட வாழ்க்கையான இக்கரை வாழ்க்கையிலிருந்து சிறந்த, அபரிமிதமான அக்கரை வாழ்க்கைக்கு பயணிக்க ஒரு சிறந்த வழிக்காட்டி.

 வாழ்க்கையில் முன்னேற விழையும் எல்லோருடைய வெற்றிக்கும் இந்நூல் ஒரு திறவுகோலாக விளங்கும் என்பது திண்ணம்.
பல்வேறு பணிகளுக்கிடையே மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான இந்நூலை அழகான, எளிய தமிழ்நடையில் இயற்றி அளித்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள். அவர் பணி மேலும் சிறக்கட்டும்!

 

Dr.R.S.Raghavan
Dr.R.S.Raghavan

ஒரு நல்ல புத்தகத்தின் அடையாளம் படிக்கத் தொடங்கியவுடன் கீழே வைக்காமல் கடைசிப் பக்கம் வரை படிக்க வைப்பதே. தங்களது “இக்கரையா? அக்கரையா?” என்ற புத்தகம் எனக்கு அந்த அனுபவத்தைத் தந்தது. இது மிகவும் அருமையான சுயமுன்னேற்ற வகை புத்தகம்.

தொழில் முறையில் ஆடிட்டராக உள்ள நீங்கள் அருமையாக ஆங்கிலத்தில் எழுத முடியுமென்றாலும், தமிழ் வாசகர்களுக்குப் புதிய சிந்தனைகளைத் தரவேண்டும் என்பதற்காகவே இந்த நூலைத் தமிழில் எழுதியிருக்கிறீர்கள். அதனால் தமிழ் வாசகர்களின் நன்றிக்குரியவராகிறீர்கள்.

ஒரு வாசகன் என்ற முறையில், உங்களுக்கு என் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Padmashri. Dr. Nalli Kuppuswami Chetti
Padmashri. Dr. Nalli Kuppuswami Chetti(Partner M/S. Nalli Chinnasami Chetty)

திரு.ஈ.பி.திருமலை தொழில் துறையில் தனக்கென ஓர் இடத்தைப்பெற்றவர். அவரது முயற்சியும் மனித பண்பாடும் அவரை வெற்றியின் உச்சத்தை அடைய உதவியது. முற்போக்கான சிந்தனை, முரண்பாடற்ற நோக்கம், எதிலும் யதார்த்தத்தையும் உண்மையையும் உணரக்கூடிய அறிவு இவைகள் இவரது அடிப்படை ஆற்றல்கள். 

அவரது 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவங்களின் தெள்ளிய சாராம்சம்தான் இவரது படைப்பு ‘இக்கரையா? அக்கரையா?’

சுவைபட எழுதியிருக்கிறார். அறிவுப்பூர்வமான புத்தகங்களின் நடுவில் இப்புத்தகம் தனித்து மிளிரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. திரு.ஈ.பி.திருமலை அவர்களது இம்முயற்சி பாராட்டத்தக்கது. அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

Shri. V.V.Sundaram
Shri. V.V.Sundaram(Cleveland Thyagaraja Festival)